ஆலம்பட்டி ருக்மணி அருணாசலம் அறநிதி சார்பாக வலையப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில்
24/10/25 அன்று
சிறந்த மாணாக்கர்களுக்கு
அகராதி
மற்றும் ஆங்கிலப் புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் திருமதி சுதா, தலைமையாசிரியர் முனைவர் த. மகேஷ் குமார்,
அறநிதி தலைவர்
முனைவர் அ. பிரபாகரன், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
உயர்திரு. வினோதன் கந்தையா மற்றும் கோத்தகிரி
உயர்திரு. ச.சண்முகசுந்தரம்
புத்தகங்களை
வழங்கினர்










